Psychological facts about males in tamil
பொதுவாக ஆண்கள் என்றால் அழ மாட்டார்கள்,மிகவும் கரடு முரடானவர்கள், அதிகம் சிரிக்க மாட்டார்கள், ரோபோ போன்றவர்கள் என்றெல்லாம் பல்வேறு கருத்துக்கள் பலரும் சொல்வார்கள். இவை அனைத்தும் உண்மையா என்று கேட்டால் நிச்சயம் இல்லை. ஆண்களை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமா இந்த பதிவை படித்து பாருங்கள். இதில் ஆண்களை பற்றிய பல உளவியல் உண்மைகள் இதில் எழுதி உள்ளேன். எந்த ஒரு ஆண் தனது மனைவியை அல்லது தன் துணயை மட்டமாக நடதுகிரார்களோ அவர்கள் அனவருமே […]
Psychological facts about males in tamil Read More »