Reject zomato screenshot

#rejectzomato டிரென்டாகும் ஹேஸ்டாக்

சோமேட்டோ நிறுவன ஊழியர் ஒருவரிடம் தமிழ்நாட்டு கஸ்டமர் ஒருவர் அவரது பணத்தை திருப்பி கேட்டுள்ளார் கஸ்டமர் கூறுவதை அந்த ஊழியரால் புரிந்து கொள்ள முடயவில்லை.நான் கூறுவதை தமிழ் தெரிந்த யாரிடமேனும் கேட்டு எனது பணத்தை திருப்பி அளியுங்கள் என்று கூறியள்ளார்.அப்போது zomato ஊழியர் இந்தி நமது தேசிய மொழி அதனை கட்டாயம் அனைவரும் தெரிந்திருக்க வேண்டும் பதிலளித்துள்ளார்.அவர்கள் பேசியதை அந்த கஸ்டமர் screenshot எடுத்து வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் #rejectzomato என்ற ஹேஸ்டாக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.தமிழக மக்கள் அனைவரும் zomato நிறுவனத்திற்கு எதிராக கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.இதனால் zomato வின் வர்த்தகம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து zomato நிறுவனம் தமிழிலில் தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளது.மற்றும் அந்த ஊழியரை பணி நீக்மும் செய்துள்ளது.

தற்போது zomato நிறுவன ஊழியர்கள் தமிழக கஸ்டமர்களிடம் தமிழிலில் பதிளலிப்பதை கிண்டல் செய்து பல்வேறு மீம்ஸ்களை பதிவிட்டு ஷேர் செய்து வருகின்றனர்.
என்னதான் சோறு சோறுனு அலஞ்சாலும் தமிழ் மொழிக்கு ஒன்னுனதும் சோறு நிறுவனுத்துக்கே எதிரா ஒன்னா நின்னாங்க பாருங்க அதான் நம்மாளுங்க.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *