உண்மையிலே போதை பொருள் கடத்திய சூர்யா பட வில்லன்.
சிங்கம் 2 திரைப்படத்தில் போதை பொருள் கடத்தி சூர்யாவிடம் நைஜீரியா நாட்டினர் மாட்டி கொள்வார்கள். அந்த படத்தில் நடித்த நைஜீரிய நாட்டு நடிகர் செக்வுமே மால்வின் உண்மையிலேய போதை பொருள் கடத்தி பெங்களூர் போலிஸிடம் வசமாக சிக்கி உள்ளார்.
உண்மையிலே போதை பொருள் கடத்திய சூர்யா பட வில்லன். Read More »