டீ குடிப்பதால் ஏற்படும் தீமைகள்

பெரும்பாலும் காலை மற்றும் மாலை தேநீர் குடிப்பது என்பது எல்லோர் வாழ்விலும் பொதுவான விசயமாக உள்ளது இது மிகவும் குறைவாக நான் கூறுவது. கணகின்றியும் நம்மில் பலர் தேநீர் குடிக்கிறோம். இவ்வாறு தேநீர் குடிப்பதால் ஏற்படும் தீமைகள் பற்றி நம்மில் பலருக்கு தெரிவதில்லை. தேநீர் குடிப்பதால் தீமை ஏற்படுவதில்லை. அளவுக்கு அதிகமான அளவு தேநீர் எடுத்து கொள்வது நமது உடலில் பல்வேறு விதமான பிரச்சினைகளை உருவாக்குகிறது. அளவுக்கு அதிகமாக தேநீர் குடிப்பதால் ஏற்படும் தீமைகள் பற்றி தெரிந்து […]

டீ குடிப்பதால் ஏற்படும் தீமைகள் Read More »