Cinema news

Sivaji ganesan

நடிகர் சிவாஜி கணேசனை பெருமை படுத்திய கூகிள்

நடிகர் சிவாஜி கணேசனின் 93 வது பிறந்த நாள் இன்று அதனை கௌரவிக்கும் விதமாக கூகிள் தனது முகப்பு பக்கமான டூடுலில் சிவாஜி கணேசனின் உருவம் வெளியிட்டுள்ளது.இதனை குறிப்பிட்டு சிவாஜி கணேசனின் பேரன் விக்ரம் பிரபு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூகிள் நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Surya villain arrest

உண்மையிலே போதை பொருள் கடத்திய சூர்யா பட வில்லன்.

சிங்கம் 2 திரைப்படத்தில் போதை பொருள் கடத்தி சூர்யாவிடம் நைஜீரியா நாட்டினர் மாட்டி கொள்வார்கள். அந்த படத்தில் நடித்த நைஜீரிய நாட்டு நடிகர் செக்வுமே மால்வின் உண்மையிலேய போதை பொருள் கடத்தி பெங்களூர் போலிஸிடம் வசமாக சிக்கி உள்ளார்.