காபி

காபி வகைகள்

காபி நம் அனைவர் வாழ்விலும் தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்து வருகிறது. ஒரு நாளைக்கு 2 முதல் 3 கோப்பை வரை காபி நாம் பருகலாம். ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1 ஆம் தேதி சர்வதேச காபி தினம் கொண்டாட படுகிறது. நாம் பெரும்பாலும் இன்ஸ்டன்ட் காபி வீட்டில் குடிபதோடு சரி, ஆனால் உலகம் முழுவதும் பல்வறு வகையான காபி வகைகள் உள்ளது. இதில் அதை பற்றிய விவரங்களை படித்து தெரிந்து கொள்ளுங்கள். காபி வகைகள் பில்டர் […]

காபி வகைகள் Read More »