நடிகர் சிவாஜி கணேசனை பெருமை படுத்திய கூகிள்
நடிகர் சிவாஜி கணேசனின் 93 வது பிறந்த நாள் இன்று அதனை கௌரவிக்கும் விதமாக கூகிள் தனது முகப்பு பக்கமான டூடுலில் சிவாஜி கணேசனின் உருவம் வெளியிட்டுள்ளது.இதனை குறிப்பிட்டு சிவாஜி கணேசனின் பேரன் விக்ரம் பிரபு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூகிள் நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்துள்ளார்.
நடிகர் சிவாஜி கணேசனை பெருமை படுத்திய கூகிள் Read More »