Unknown facts about Water in tamil
நீரின்றி அமையாது உலகு, இந்த திருக்குறள் நாம் எல்லோரும் அறிந்த ஒன்றே. நீரின்றி நிச்சயம் இந்த உலகு அமையாது,இந்த உலகமே இல்லை என்றால் நாம் எவ்வாறு இருப்போம். நீர் நாம் அனைவருக்கும் மிக மிக முக்கியமான ஒன்றாகும். இந்த உலகம் 71% நீரால் உருவாகி இருந்தாலும் அத்துணை அளவு நீரும் நாம் பயன்படுத்துவதில்லை. நீர் இல்லாமல் எவ்வளவு மக்கள் கஷ்ட படுகிறார்கள், இவை அனைத்தும் நாம் அறிந்தவயே. நீரை பற்றி நாம் அனைவரும் அறியாத பல்வேறு சுவாரஸ்யமான …