#rejectzomato டிரென்டாகும் ஹேஸ்டாக்
சோமேட்டோ நிறுவன ஊழியர் ஒருவரிடம் தமிழ்நாட்டு கஸ்டமர் ஒருவர் அவரது பணத்தை திருப்பி கேட்டுள்ளார் கஸ்டமர் கூறுவதை அந்த ஊழியரால் புரிந்து கொள்ள முடயவில்லை.நான் கூறுவதை தமிழ் தெரிந்த யாரிடமேனும் கேட்டு எனது பணத்தை திருப்பி அளியுங்கள் என்று கூறியள்ளார்.அப்போது zomato ஊழியர் இந்தி நமது தேசிய மொழி அதனை கட்டாயம் அனைவரும் தெரிந்திருக்க வேண்டும் பதிலளித்துள்ளார்.அவர்கள் பேசியதை அந்த கஸ்டமர் screenshot எடுத்து வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து zomato நிறுவனம் தமிழிலில் தமிழக மக்களிடம் […]
#rejectzomato டிரென்டாகும் ஹேஸ்டாக் Read More »