காபி பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள்
காபி தமிழிலில் கொட்டை வடிநீர் அல்லது குழம்பி என்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது. சர்வதேச காபி தினம் அக்டோபர் 1 அன்று கொண்டாட படுகிறது. காபி பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்களை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம். வரலாறு காபி 15 வது நூற்றாண்டில் இருந்தே இருந்து வருகிறது.ஏமன் நாடுகளில் பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.அதன் பின்னர் 16 வது நூற்றாண்டில் இந்தியா, துருக்கி, வட ஆப்பிரிக்கா, இத்தாலி போன்ற நாடுகளுக்கு பரவ தொடங்கியது. தற்போது உலகம் முழுவதும் அனைவரும் […]
காபி பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் Read More »