Psychological facts about Day dreamers in tamil.
பகல் கனவு என்பது பகலில் உறங்கும்போது வருவதை மட்டும் குறிப்பிடுவது அல்ல. நம் சுற்றி உள்ள அனைத்தையும் மறந்து நிகழ்ந்து கொண்டிருக்கும் அனைத்திலும் இருந்து தப்பித்து சிந்தனைகளில் மூழ்கி கிடப்பதை பகல் கனவு என்று பொருள்.அவ்வாறு பகல் கனவு காண்போர் செய்யும் செயல்களை வைத்து அவர்கள் குணாதிசயங்களை ஓரளவுக்கு கணிக்க முடியும். அவர்களை பற்றிய தகவல்களை தான் இந்த பதிவில் படிக்க இருக்கிறீர்கள். பொதுவாக இவ்வாறு சிந்தயில் மூழ்கி கிடப்பவர்கள் ஒன்று எதையாவது செய்து கொண்டு இருப்பார்கள் […]
Psychological facts about Day dreamers in tamil. Read More »