Types of tea in tamil
தேநீர் நம் வாழ்வில் மிகவும் அத்தியாவசிய ஒன்றாக உள்ளது. காலை, மாலை என இரு வேளை அதை அறுந்துவோர் இங்கு அதிகம். கணக்கில்லாமல் தேநீர் பருகுவோரும் இங்கு ஏராளம். நாம் அருந்துவது பெரும்பாலும் பால் மற்றும் சர்க்கரை சேர்த்து தேநீர். ஆனால் தேநீர் பல்வேறு வகைகளில் உள்ளது. தேநீர் வகைகள் பற்றிய தகவல்களை இந்த பதிவில் பார்க்க உள்ளோம். முழு தகவல்களை தெரிந்து கொள்ள முழு பதிவயும் படித்து தெரிந்து கொள்ளுங்கள். தேயிலை பொடி எந்த இடத்தில் …