Psychology facts about personality in tamil
நாம்செய்யும் செயல்கள்,நாம் எவ்வாறு நடந்து கொள்கிறோம் என்பதை வைத்து நாம் எப்படி பட்டவர் என்பது குறித்து அறிந்து கொள்ள முடியும். 1) எப்போதாவது நீங்கள் எல்லார் மேலும் காரணம் இல்லாமல் கோவம் கொள்கிறீர்கள் என்றால்,உங்களுக்கு மிகவும் பிடித்த ஒருவரை நினைகிரீர்கள் என்று அர்த்தம். 2) மற்றவைகளை விட சிவப்பு நிற உடை அணிந்தவர்கள் அதிக அளவில் அனைவராலும் ஈர்க்க படுகின்றனர். 3) அடிக்கடி கொட்டாவி விடுவது நமது மூளைக்கு புத்துணர்ச்சி தரும். 4) பொதுவாக ஒரு மனிதன் […]
Psychology facts about personality in tamil Read More »