நாம்செய்யும் செயல்கள்,நாம் எவ்வாறு நடந்து கொள்கிறோம் என்பதை வைத்து நாம் எப்படி பட்டவர் என்பது குறித்து அறிந்து கொள்ள முடியும்.
1) எப்போதாவது நீங்கள் எல்லார் மேலும் காரணம் இல்லாமல் கோவம் கொள்கிறீர்கள் என்றால்,உங்களுக்கு மிகவும் பிடித்த ஒருவரை நினைகிரீர்கள் என்று அர்த்தம்.
2) மற்றவைகளை விட சிவப்பு நிற உடை அணிந்தவர்கள் அதிக அளவில் அனைவராலும் ஈர்க்க படுகின்றனர்.
3) அடிக்கடி கொட்டாவி விடுவது நமது மூளைக்கு புத்துணர்ச்சி தரும்.
4) பொதுவாக ஒரு மனிதன் ஒரு பழக்கத்தை உருவாக்க 66 நாட்கள் ஆகும்.
5) பதப்படுத்த படாத உணவுகள் உட்கொள்வதால் 14% உங்களது அறிவு கூர்மை அதிகமாக உள்ளதாக கூற்படுகிறது.
6)18 முதல் 33 வயதிலான மனிதர்கள் அதிக அளவில் மன அழுத்தத்தில் வாழ்வதாக ஆய்வுகள் கூறுகிறது.
7)நீங்கள் உங்களது வாழ் நாளில் 50 முதல் 150 வரையிலான எண்ணிக்கை யில் உள்ளவர்கலோடு நீங்கள் நெருங்கிய நண்பர் அல்லது உறவுகள் இருக்க முடியும்.
8) குழந்தைகள் பிறந்து இரண்டு அல்லது மூன்று நாட்களிலேயே பேசுவதற்கு கற்றுக் கொள்ள ஆரம்பித்து விடுகின்றனர்.
9) நிறைய எழுதுபவர்கள் நிறைய கற்பனை திறன் கொண்டவர்களாக உள்ளனர்.
10) பொதுவாக பெண்களை விட ஆண்களே அதிக கணித அறிவு கொண்டவர்கள்.
11) பெண்களுக்கு ஒருவரின் முக பாவனைகள் வைத்து அவர்கள் என்ன நினக்கின்றார்கள் என்பதை கண்டறியும் திறன் அதிகம்.
12)தற்போது மொத்த மக்கள் தொகையில் 80% மக்கள் மற்றவர்கள் பற்றி புறம் பேசி கொண்டு இருப்பார்கள்.
13) பாட்டு பாடுவதால் மன அழுத்தம் மற்றும் மன சோர்வு குறைகிறது.
14) எல்லாரும் நான் நானக இருக்கிறேன் என்று கூறுவோம் ஆனால் உண்மையில் நாம் நம்மை சுற்றி இருக்கும் மிகவும் நெருங்கிய 5 நபர்களின் பழக்க வழக்கங்கள் நாம் பின்பற்றுவராக உள்ளோம்.
15) எவர் ஒருவரது கையெழுத்து மிகவும் பெரிதாக உள்ளதோ அவர் மற்றவரை காட்டிலும் மிகவும் அறிவு கொண்டவர் என்று ஆய்வுகள் கூறுகின்றன.