Punugu poonai coffee

புனுகு பூனை காபி

காபி அனைவராலும் மிகவும் விரும்பி அறுந்தபடும் ஒன்றாகும். பல்வேறு வகையான காபி வகைகள் இந்தியா முழுவதும் உள்ளது. உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த காபி வகை அதிக அளவில் இந்தியாவில் இன்னும் விற்பனை செய்ய பட தொடங்கவில்லை. லுவா எனபப்படும் புனுகு பூனை வெளியேற்றும் மலத்தில் இருந்து தயாரிக்க படுகிறது.

புனுகு பூனை பற்றியும் அதன் கழிவு பொருட்களில் இருந்து தயாரிக்க படும் புனுகு பூனை காபி பற்றியும் இந்த பதிவில் தெளிவாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

புனுகு பூனை

பல்வேறு பூனை வகைகள் உள்ளன. அதில் புனுகு பூனை ஒன்றாகும். இந்தயவிலும் இந்த வகை பூனைகள் உள்ளன. இந்தியாவில் புனுகு பூனை மர நாய் என்றும் அழை்கப்படுகின்றது.

புனுகு பூனை காபி

புனுகு பூனை காபி, புனுகு பூனையின் கழிவு பொருட்களில் இருந்து தயாரிக்க படுகிறது. புனுகு பூனைகளுக்கு காபி பீன்ஸ்களை உணவாக கொடுத்து அது வெளியேற்றும் கழிவிலிருந்து காபி பொடி தயாரித்து காபி தயாரிக்க படுகிறது.

புனுகு பூனையின் கழிவு பொருட்களை சேகரித்து அதை முதலில் சுத்தம் செய்கின்றனர். சுத்தம் செய்த பின்னர் அதனை பதப்படுத்தி வைக்கிறார்கள். பதபடித்திய பின்னர் அதனை அரைத்து காபி பொடி தாயார் செய்கின்றனர்.

இது உலத்திலேயே மிகவும் விலை உயர்ந்த காபியாக புனுகு பூனையின் காபி லுவா கருதப்படுகிறது. வெளிநாடுகளில் ஒரு கிலோ புனுகு பூனை காபி பொடி 25000 ரூபாய்க்கு விற்க்படுகிறது. ஒரு கப் காபி 1500 ரூபாய்க்கு விற்பனை செய்ய படுகிறது.

இந்தியாவிலும் இந்த வகை காபி அறிமுகம் செய்யபட்டுள்ளது. கூர்க்கில் முதல் முறையாக அறிமுக படுத்தப்பட்டுள்ளது. புனுகு பூனை காபி உற்பத்தியும் தொடங்க பட்டுள்ளது.

மற்ற நாடுகளில் புனுகு பூனைகளுக்கு காபி பீன்ஸ்களை கட்டாய உணவாக வழங்க படுகிறது. ஆனால் இந்தியாவில் வன பகுதியில் வளர்க்க படுவதால் தானாகவே உட்கொள்ள படுவதாக கூறப் படுகின்றது. இயற்கை முறையில் தயாரிக்க படுகிறது என்று கூறுகின்றனர். விரைவில் இந்தியா முழுவதும் இந்த காபி உற்பத்தி தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.

புனுகு பூனை காபியின் நன்மைகள்

  • அல்களைடு, ஆர்கானிக் அமிலம், பொட்டாசியம், மினர்லஸ்,இரும்பு சத்துகள் ஆகிய சத்துக்கள் நிறந்து உள்ளது.
  • புனுகு பூனை காபி அருந்துவதன் மூலம் மார்பக புற்றுநோய் வராமல் தடுக்க படுகிறது.
  • தினமும் 2,4 கப் புனுகு பூனை காபி சர்க்கரை அருந்துவதன் மூலம் சர்க்கரை நோய் வராமல் தடுக்க படுகிறது.
  • பித்தப்பை கல் வராமல் இந்த காபி தடுக்கிறது.

இன்னும் பல்வறு மருத்துவ குணங்கள் நிறைந்த ஒன்றாக புனுகு பூனை காபி கருதப் படுகின்றது.