உன்உங்கள்மனிதனை பற்றிய பல்வேறு விதமான உளவியல் உண்மைகள் உள்ளன. நாம் அறியாத பல்வேறு விதமான உண்மைகள் உள்ளது. அவை அனைத்தையும் இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
- ஒருவர்உங்களைசந்திக்கும்போது முதலில் கவனிப்பது உங்கள் கால்களை அல்லது காலணிகளை தான்.
- நீங்கள் மிகவும் சந்தோசமாக இருக்கும்போது திடீரென சோகமாக மாறினால் நீங்கள் யாரோ ஒருவரை நினைத்து கொண்டு இருக்கிறீர்கள் என்று பொருள்.
- உங்களது கனவில் நீங்கள் இறந்து விட்டால் உண்மையில் உடனே முழித்து கொள்வீர்கள், ஏன் என்றால் உங்களது இறப்பை மூளை ஏற்று கொள்ளது.
- நீங்கள் அழும்போது முதலில் வலது கண்களில் இருந்து கண்ணீர் வந்தால் அதற்கு மகிழ்ச்சி என்று பொருள்.இடது கண்ணில் இருந்து கண்ணீர் வந்தால் அது வலியால் வருகிறது என்று பொருள்.இரண்டு கண்களில் இருந்தும் ஒரே நேரத்தில் கண்ணீர் வந்தால் நீங்கள் மன சோர்வில் உள்ளீர்கள் என்று பொருள்.
- ஒருவர் நம்மை மனதளவில் காய படுத்தினால் அதனை முழுமயாக மன்னிக்க 6-8 மாதங்கள் ஆகும்.
- நாம் எந்த ஒரு விசயத்தை செய்வதற்கு மிகவும் பயம் கொள்கிறோமோ அந்த விசயத்தை செய்து முடிக்கும் போது தான் எல்லையற்ற ஆனந்தம் கிடைக்குமாம்.
- நம் உடல் முகவும் சோர்வாக இருக்கும்போது தான், நமது மூளை மிகவும் புத்துணர்ச்சியாக யோசிக்க துவங்குகிறது.
- 100% எண்ண ஓட்டத்தில் 30% வேறு எங்கோ அலை பாய்ந்து கொண்டு இருக்குமாம்.
- தொலைக்காட்சி பார்க்கும் பெரும்பாலான மக்கள் மிகவும் சந்தோஷம் அற்றவர்களாக கருதப்படுகின்றனர்.
- ஒரே வகையான இசை கேட்பவர்களை விட பல்வேறு விதமான இசை வகைகளை கேட்பவர்கள் சிறந்த சிந்தையளர்களாக இருக்கிறார்கள்.
- இன்சோம்னியா நோயினால் அதிகம் அவஸ்தை படுபவர்கள் மிகவும் அறிவு கூர்ந்தவர்கள்.
- எவர் ஒருவர் உங்களுக்கு சிறந்த அறிவுரை கூறுகிறார்களோ அவர்கள் தங்கள் வாழ்வில் மிகவும் கடினமான சூழ்நிலையில் உள்ளவர்களாக இருப்பார்கள்.
- யாராவது நம்மிடம் உங்களிடம் ஒன்று கேட்க வேண்டும் என்று கூறினால், நம்மலே அறியாமல் நாம் 90% இதுவரை செய்த தவறுகளை சிந்தித்து பார்ப்போம்.
- எப்போதாவது நீங்கள் பொய் சொல்ல வேண்டிய அவசியம் இருந்தால், மிகவும் தைரியமாக சத்தமாக சொல்லுங்கள். ஏன் என்றால் பெரும்பாலும் சத்தமாக பேசுபவர்களை மக்கள் உண்மையாக நம்புகிறார்கள்.
- மற்றவர்களை நீங்கள் சிரிக்க வைக்கும் போது அனைவராலும் அதிகம் கவரபிபடுகீர்கள் மற்றவர்களை ஒப்பிடும்போது.
- பொதுவாக ஒரு மனிதன் மனதில் 3000 எண்ணங்கள் ஒரு நாளைக்கு ஓடுகின்றது.
- நீங்கள் சிறிய தட்டில் சாப்பிடும்போது வழக்கத்தை விட குறைவான அளவில் உணவு உட்கொல்வீர்கள்.
- சாப்பிடும்போது பேய் படங்கள் பார்த்தல் வழக்கததைவிட அதிக அளவில் உணவு எடுதுகொல்வீர்கள்.
- பழங்களை அப்படியே உட்கொள்ளாமல் அதனை அறிந்து உட்கொள்ளும் போது நிறைவாக உண்டதாக தோன்றும்.