பெண்கள் என்றாலே எப்போதும் புரியாத புதிர் என்று அனைவரும் சொல்வார்கள். உண்மை என்ன என்றால், அவர்கள் அத்தனை கடினமனர்வகள் இல்லை. இந்த பதிவில் பெண்களை பற்றிய பல்வேறு சுவாரஸ்யமான தகவல்கள் உள்ளது. படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
- ஆண்களை விட பெண்கள் இரண்டு மடங்கு அதிகமாக வலியை தாங்கும் சக்தி கொண்டவர்கள்.
- பெரும்பாலான பெண்கள் அழகை பார்த்து காதல் கொள்வதில்லை, ஆண்களின் அறிவு, மற்றவர்களை நடத்தும் பண்பு போன்ற குணங்கள் பார்த்து விரும்புகிறார்கள்.
- பெண்கள் பேசி தனது கருத்துகளை உடன் இருப்பொரிடம் தெரிவிப்பதை காட்டிலும் உடல் மொழி வாயிலாக அதிகம் கூறுகின்றனர்.
- பெண்களுக்கு உணர்வு திறன் ஆண்களை விட அதிகம். அவர்கள் உள் உணர்வை வைத்து பின்னால் ஏற்படும் ஆபத்துகளை முன் கூட்டியே கண்டறிந்து விடுவார்கள்.
- பெண்கள் மற்றவர்களை எளிதில் மதிப்பிட கூடியவராக உள்ளனர். பெரும்பாலும் அவர்கள் மற்றவரை பற்றி கணிப்பது சரியானதாக உள்ளது .
- ஆண்களை விட பெண்கள் அதிக நியாபக சக்தி கொண்டவர்கள்.
- பெரும்பாலான பெண்கள் தங்கள் மனதில் கற்பனை உலகம் ஒன்று வைத்திருப்பார்கள். அந்த கனவுகளை நனவாக்கும் எண்ணத்தில் அவர்கள் உழைப்பார்கள்.
- பெண்களுக்கு தங்களை மற்றவர்களோடு ஒப்பிட்டு பேசினால் பிடிக்காது. ஆனால் அவர்கள் தங்களை மற்ற பெண்களோடு ஒப்பிட்ட்டு பார்க்கிறார்கள்.
- பெண்கள் அடிக்கடி கண்ணாடி பார்த்து சிரிக்கும் பழக்கம் உள்ளவர்கள்.
- மொத்த பெண்கள் எண்ணிக்கையில் 2% பெண்கள் மட்டுமே தங்கள் அழகு என்று கூறி கொள்கிறார்கள்.
- பெண்கள் அதிக சுவை நரம்புகள் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.
- ஆண்களை விட பெண்கள் இதயம் அதிகமாக வேகமாக துடிக்கிறது.
- பெண்கள் தங்கள் வாழ் நாளில் மொத்தம் நான்கு ஆண்டுகள் மாத விடாய் காலமாக செலவு செய்கிறார்கள்.
- ஒரு வருடத்தில் 30 முதல் 64 முறை பெண்கள் சராசரியாக அழுகிறார்கள்.
- பொதுவாக பெண்கள் 220000 வார்த்தை ஒரு நாளைக்கு பேசுகின்றனர்.
- சராசரியாக பெண்கள் தாங்கள் என்ன உடை அணிய வேண்டும் என்பதை தாங்கள் வாழ்நாளில் மொத்தமாக ஒரு வருடம் செலவு செய்கிறார்கள்.
- பெண்களுக்கு அதிக அளவில் பயம் தர கூடிய கெட்ட கனவுகள் அதிகம் வருகின்றது.
- பெண்கள் ஆண்களை விட அதிக அளவில் தாங்கள் பார்க்கும் முகங்களை நியாபகம் வைத்து கொள்கிறார்கள்.
- பெண்களுக்கு யாராவது தங்களை உதாசின படுத்துவதாக தோன்றினால் அவர்களை பெண்களுக்கு சுத்தமாக பிடிக்காமல் போகலாம்.
- இரண்டு பெண்களுக்கு நடுவில் உள்ள நட்பு பெரும்பாலும் உண்மையானதாக இருப்பதில்லை ஆண்களை ஒப்பிடுகையில்.