Time hacks in tamil
இந்த உலகத்தில் மிக முக்கியமான ஒன்றும் அதிகமான அளவில் செலவழிக்கப்படும் விலை உயர்ந்த பொக்கிஷம் நேரம். உலகில் பெரும்பாலான விஷயங்கள் இழந்தால் மீட்டு விடலாம் ஆனால் இந்த நொடி கடந்து விட்டால் அதனை என்ன செய்தாலும் மீட்க முடியாது. இது நம் அனைவரும் அறிந்த ஒன்றே, ஆனாலும் தொடர்ந்து அதையே தான் செய்வோம். வாழ்க்கை என்பது கற்பனை படம் அல்ல கால இயந்திரம் கொண்டு சுழற்றி கடந்த காலத்திற்கு சென்று செய்த தவறுகளை திருத்துவதற்கும் , எதிர் […]
Time hacks in tamil Read More »