Punugu poonai coffee

Fun facts about coffee in tamil

காபி நம் அனைவர் வாழ்விலும் மிகவும் முக்கிய பங்கு வகிக்கின்றது. காபி பற்றிய நீங்கள் அறியாத 30 உண்மைகள் இங்கே இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளுங்கள். 30 fun facts about coffee in tamil.

1) காபி குடிப்பதால் உங்கள் வாழ்நாள் அதிகரிக்கிறது.

2)உடலில் ஏற்படும் தசைப்பிடிப்புகள், காபி குடிப்பதால் குறைகிறது.

3) காபி கொட்டைகளை நன்றாக வறுத்தால் அதில் உள்ள காபின் குறைவாக இருக்கும், நன்றாக வருக்கவில்லை என்றால் அதில் காபின் அதிகமாக இருக்கும்.

4) காபி பழத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது, ஆம் காபி கொட்டை பெர்ரி பழத்தின் நடுவில் இருந்து எடுக்கப்படுகிறது.

5) காபி குடிப்பதால் மன அழுத்தம் மற்றும் சாக தூண்ட கூடிய எண்ணங்கள் அனைத்தும் குறைகின்றது.

6) தினமும் காபி குடிப்பதால் உங்கள் உடலுக்கு தேவையான நார் சத்துகளை எடுத்து கொள்வதற்கு உடல் தூண்டுகிறது.

7) காபி அருந்துவது உங்களை மன அளவில் பலப்படுத்துகிறது.

8) தேவையான அளவு காபி எடுத்து கொள்வது உங்களை உடல் அளவில் வலிமையானவராக மாற்றுகிறது.

9) காபி நமது மூளையை புத்துணர்ச்சியாக வைத்து கொள்கிறது.

10) காபி குடிப்பதால் உங்கள் உடல் எப்பொழுதும் ஈர பதத்துடன் வைத்து கொள்கிறது.

11) ஒரு நாளைக்கு தேவையான அளவு காபி எடுத்து கொள்வது உடலின் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.

12) காபி உங்களை ஒரு சில விதமான புற்று நோய் வராமல் பாதுாக்கிறது.

13) ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று கோப்பை காபி அருந்துவது இதயத்தை சீராக இயங்க வைக்கிறது.

14) கல்லீரல் தொடர்பான நோய்கள் வராமல் காபி உங்களை பாதுகாக்கிறது.

15) அரபு நாடுகளில் காபி ஒரு வகையான போதை பணமாக உள்ளது. முற்காலத்தில் காபி எடுத்து கொள்வதற்கு மருத்துவர்களின் பரிந்துரை சீட்டு தேவையான ஒன்றாக இருந்தது.

16)இது ஒரு பாதுகாப்பான பானமாக கருதப்படுகின்றது.

17) டைப்-2 வகை சர்க்கரை நோய் வராமல் காபி பாதுகாக்கிறது.

18) காபி பல் சிதைவ நோய் வராமல் தடுக்கிறது.

19)சூடான காபி வயிறுக்கு நன்மை ஏற்படுத்த கூடிய ஒன்றாக உள்ளது.

20) பிளாக் காபி காபின் இல்லாத ஒன்றாக கருதப் படுகின்றது.

21) காபி உடல் வீக்கத்தை குறைக்கிறது.

22)நமக்கு மட்டும் அல்ல நம் சலைவாவிற்கும் காபி சுவை மிகவும் பிடிக்கும்.

23) யானை வெளியேற்றும் கழிவுகளில் இருந்து காபி தயாரிக்க படுகிறது. இதை பிளாக் ஐவரி காபி என்று அழைக்கப் படுகிறது.மிகவும் விலை மிகுந்த ஒன்றாக கருப்படுகின்றது.

24) ஒரு நாளைக்கு 70 கப் காபி குடித்தால் விரைவில் இறந்துவி்டுவோம் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.

25) காபி செடியை முதலில் கண்டறிந்தது ஆடுகள் தான்.

26) காபி நறுமணத்தை நுகர்ந்து பார்த்தாலே தூக்கம் போய் விடும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

27) தூங்குவதிற்கு முன்பு காபி அருந்துவது தூக்கமின்மை ஏற்படுத்தகிறது.

28)அதிக அளவு பால் காபியில் உள்ள காபினை குறைக்கின்றது.

29) ஒரு காபி மரம் 5 பவுன்ட் காபி பீன்ஸ்களை உற்பத்தி செய்கிறது.

30) 9.30 முதல் 11.30 வரையான நேரம் காபி அருந்துவதற்கு மிகவும் ஏற்ற நேரமாக கருதப்படுகின்றது .