Psychological facts about males in tamil

பொதுவாக ஆண்கள் என்றால் அழ மாட்டார்கள்,மிகவும் கரடு முரடானவர்கள், அதிகம் சிரிக்க மாட்டார்கள், ரோபோ போன்றவர்கள் என்றெல்லாம் பல்வேறு கருத்துக்கள் பலரும் சொல்வார்கள். இவை அனைத்தும் உண்மையா என்று கேட்டால் நிச்சயம் இல்லை. ஆண்களை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமா இந்த பதிவை படித்து பாருங்கள். இதில் ஆண்களை பற்றிய பல உளவியல் உண்மைகள் இதில் எழுதி உள்ளேன்.

  • எந்த ஒரு ஆண் தனது மனைவியை அல்லது தன் துணயை மட்டமாக நடதுகிரார்களோ அவர்கள் அனவருமே பெரும்பாலும் அறிவு திறன் குறைந்தவர்கள் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
  • வயது ஆக ஆக ஆண்கள் அறிவு திறன் மிகவும் குறைந்து விடுமாம் அதும் பெண்களை ஒப்பிடுகையில் மிகவும் குறைந்து விடும் என்று கூறுகின்றனர்.
  • ஆண்கள்பெரு்பாலும் சண்டை மற்றும் வாக்குவாதங்களை தவிர்க்கவே பார்க்கிரார்கலாம்.
  • ஆண்கள் பெரும்பாலும் தங்கள் முடியை அதிகமாக நேசிகின்றனர்.
  • ஆண்கள் பெண்களை விட மிகவும் உணர்ச்சி மிகுந்தவர்கள் ஆனால் அதை எல்லோரிடதிலும் அவர்கள் காட்டி கொள்வதில்லை.
  • ஆண்கள் கூட்டத்தில் இருப்பதை விட தனிமையில் இருப்பதை அதிகம் விரும்புகின்றனர்.
  • பெரும்பாலான ஆண்கள் உடல் அளவில் வலிமை மிக்க ஒருவராக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர்.
  • ஒரு உண்மை என்னவென்றால் பெரும்பாலான ஆண்களுக்கு நெருங்கிய நண்பர்கள் என்றும் எவரும் கிடையாது.
  • ஆண்களுக்கு பேசி கொண்டிருக்கும்போது தங்களது பெயரை குறிப்பிட்டு அழைத்தால் அல்லது பேசினால் மிகவும் பிடிக்கும்.
  • ஆண்கள் பெரும்பாலும் உணர்வுகளுக்கு மதப்பளிப்பவர்களாக உள்ளனர்.
  • எதாவது தவறு செய்து விட்டால் அதை நினைத்து வருந்தி குற்ற உணர்ச்சியில் அதிக நாட்கள் ஆண்கள் இருப்பார்களாம்.
  • தங்களோடு இருக்க அல்லது தங்களோடு நேரம் செலவிட முயற்சிப்பவர்கள் பெரும்பாலும் ஆண்களால் நேசிக்க படுகின்றனர்.
  • ஆண்கள் பெண்களை விட அதிக அக்கறை கொண்டவர்கள்.
  • ஆண்கள் வீட்டில் இருந்து விளையாடுவதை விட வீட்டிற்கு வெளியில் விளையாடுவதை அதிகம் விரும்புகின்றனர்.
  • பெரும்பாலான ஆண்கள் நடனம் மற்றும் பாட்டு போன்ற கலைகளில் திறமை அற்றவர்களாக இருக்கிறார்கள்.
  • ஆண்கள் தங்களை யாரேனும் புகழ்ந்து பேசுவதை விரும்புகின்றனர்.
  • ஆண்கள் விரைவில் தாங்கள் பழகுபவர்களிடம் நெருக்கம் அடைந்து விடுகின்றனர்.
  • பெண்களை விட ஆண்கள் அதிக பொய் பேசுவதிலும் திறம்பட பொய் பேசுவதிலும் கை தேர்ந்தவர் என்று ஆய்வு கூறுகிறது.
  • ஆண்களால் பெரும்பாலும் பொய்யாக அழ முடியாதாம்.
  • ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இடையே சண்டை வரும்போது பெரும்பாலும் ஆண்கள் தான் சமாதானம் செய்கிறார்கள்.
  • பழைய நினைவுகளை மனதில் வைத்துக் கொள்ளும் அளவிற்கு ஆண்கள் திறமையான ஆட்கள் இல்லை பெண்களை ஒப்பிடுகையில்.
  • ஒரு பெண் ஒரு ஆணை பாராட்டி பேசுவதை காட்டிலும் ஒரு ஆண் இன்னொரு ஆணை பாராட்டி பேசுவதை அதிகம் விரும்புகின்றனர்.
  • அழுகின்ற பெண்களை ஆண்கள் எளிதில் நம்பி விடுகின்றனர்.
  • அழகான வெளி தோற்றம் கொண்ட பெண்களுடன் ஆண்கள் எளிதில் நெருக்கமாகி விடுகின்றனர்.
  • ஆண்கள் பெண்களை காட்டிலும் நண்பர்களுக்கு அதிக மதிப்பு கொடுக்கிறார்கள்.
  • ஆண்கள் தங்களுக்கு பிடிதவர்களிடம் பேசும்போது தங்கள் குரலை குறைத்து பேசுகின்றனர்.