புனுகு பூனை காபி
காபி அனைவராலும் மிகவும் விரும்பி அறுந்தபடும் ஒன்றாகும். பல்வேறு வகையான காபி வகைகள் இந்தியா முழுவதும் உள்ளது. உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த காபி வகை அதிக அளவில் இந்தியாவில் இன்னும் விற்பனை செய்ய பட தொடங்கவில்லை. லுவா எனபப்படும் புனுகு பூனை வெளியேற்றும் மலத்தில் இருந்து தயாரிக்க படுகிறது. புனுகு பூனை பற்றியும் அதன் கழிவு பொருட்களில் இருந்து தயாரிக்க படும் புனுகு பூனை காபி பற்றியும் இந்த பதிவில் தெளிவாக படித்து தெரிந்து கொள்ளுங்கள். […]