Useful psychological facts in tamil

பொதுவாகவே உளவியல் என்றாலே நாம் அனைவருக்கும் ஆர்வம் அதிகம்.அனைவருக்கும் பயன்படும் வகையிலான உளவியல் உண்மைகள் பற்றி இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

  • ஒருவர் எப்படி உணவு விடுதியில் வேலை செய்யும் நபரை எவ்வாறு நடத்துகிறார் என்பதை வைத்து அவர் எப்படி பட்டவர் என்பதை நாம் தெரிந்து கொள்ள முடியும்.
  • பெண்கள் பெரும்பாலும் கணீர் குரல் கொண்ட ஆண்களை தேர்ந்தெடுக்கிறார்கள். ஏனென்றால் கணீர் குரல் கொண்டிருக்கும் ஒருவர் மிகவும் தன்னம்பிக்கை கொண்ட ஒருவராக கருத படுகிறார்கள்.
  • இரு நபர்களுக்கு இடையேயான நட்பானது 16-28 வருடங்கள் நீடித்தால், அந்த நட்பு நிச்சயம் வாழ் நாள் முழுவதும் இருக்க கூடிய ஒன்றாக இருக்குமாம்.
  • ஒரு பெண்ணால் தான் அறிந்த ரகசியத்தை அதிக பட்சமாக 48 மணி நேரம் மட்டுமே யாரிடமும் சொல்லாமல் இருக்க முடியுமாம்.
  • நன்றாக உடை அணிவது மற்றும் பளிச்சென்ற வண்ணங்களில் உள்ள உடைகளை அணிவது உங்களுக்கு யாராலும் குடுக்க முடியாத தன்னம்பிக்கையை குடுகின்றதாம்.
  • உங்களுது பிரச்சினையை எதாவது ஒரு காகிதத்தில் எழுதி அதை கசக்கி குப்பயில் தூக்கி போடுவதால் உங்கள் உங்கள் மனது லேசகுமாம். கேட்பதற்கு வேடிக்கையாக இருந்தாலும் ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள்..
  • நம்மிடம் இல்லாத ஒன்றை நினைத்து புலம்புவதை நிறுத்தி விட்டு நம்மிடம் இருகிறவைகளுகு நன்றி கூறினால், நமக்கு மன நோய் அல்லது மன அழுத்தம் எதும் ஏற்படாது என்று கூறுகின்றனர்.
  • நீங்கள் மன அழுத்தத்தில் இருந்தால் உடற் பயிற்சி அல்லது குழைந்தகளோடு உங்கள் நேரத்தை செலவிடுங்கள், இவ்வாறு செய்வதால் உங்கள் மன அழுத்தம் குறைவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
  • நீங்கள் ஒரு பெரிய இலக்கை வைத்து கொண்டு அது நிறைவேறாமல் கஷ்ட படுகிறீர்களா? முதலில் உங்கள் இலக்கை நீங்கள் நம்புவது போல அமைத்து கொள்ளுங்கள். நீங்கள் ஒரு மாதத்தில் 1 கோடி ரூபாய் எப்படியும் எனக்கும் கிடைக்கும் அவ்வாறு நினைத்தால், முதலில் அந்த பணத்தை பெறுவதற்கு உங்களிடம் எதாவது வழி உள்ளதா அல்லது உங்களால் அதற்கு உழைக்க முடியுமா என்று உங்களிடம் கேளுங்கள், உங்கள் மனது இல்லை என்று பதில் அளித்தால், உங்களால் செய்ய கூடிய ஒன்றை இலக்காக அமைத்து செயல் பட தொடங்குங்கள்.
  • ஒரு பழக்கத்தை உருவாக்கி அதனை 21 நாள் பின்பற்றுங்கள்,பின் அதுவே உங்கள் வாழ்க்கை முறை ஆகிவிடும்.
  • நீங்கள் யாரோ ஒருவரிடம் பேசி கொண்டிருந்தாள் பேசும்போது அவர்கள் கண்களை பார்த்து பேசுங்கள்,நீங்கள் கண் பார்த்து பேசும்பொழுது அவர்கள் உங்களிடம் எதாவது பொய் கூற நினைத்தாலும் அவர்களால் கூற முடியாமல் தினருவரார்கள்.
  • ஒருவரை பற்றி ஒரு கெட்ட விசயத்தை நாம் கேள்வி பட்டால்,அவர்கள் நமக்கு செய்த 5 நல்ல விஷயங்களை நாம் தவறாக நினைத்து பார்ப்போமம்.
  • ஒருவர் மிகவும் குறைவாக அதே நேரத்தில் மிகவும் வேகமாக பேசினால் அவர்கள் உங்கள் இடத்தில் எதோ ஒரு ரகசியத்தை மறைக்கிறார்கள் என்று பொருள்.
  • ஒரு நான்கு மனிதர்கள் ஒன்றாக அமர்ந்து பேசி கொண்டிருக்கிறார்கள் என்றால் நிச்சயம் அதில் 90% பேர் மற்றவர்கள் பற்றி எதாவது குறை கூறி கொண்டு தான் இருப்பார்கள்.
  • நீங்கள் எப்போது சோர்வாக இருக்கிறீர்களோ அப்போது தான் உங்கள் மூளை சுறு சுறுப்பாக வேலை செய்யுமாம்.
  • நீங்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும், உங்களது கனவு எவ்வாறு தொடங்கியது என்று உங்களால் நிச்சயம் கண்டு பிடிக்க முடியாது.
  • யார் ஒருவர் தன்னை தாழ்த்தி மற்றவர்களை சிரிக்க வைக்கிறார்களோ அவரகள் அதிக தன்னம்பிக்கை கொண்ட ஒருவராக நிச்சயம் இருப்பார்கள்.
  • நமது வாழ்வில் நாம் நிறைய நபர்களிடம் பேசி இருப்போம், ஆனால் நமக்கு யாரென்று தெரியாத ஒருவரிடம் நாம் பேசியது தான் சிறந்த உரையாடலாக இருக்கும்.
  • தனிமையில் நீண்ட காலம் வாழ்வது,ஒரு நாளைக்கு 15 சிகரெட் பிடிப்பதற்கு சமம்.