Psychology

Psychological facts about males in tamil

பொதுவாக ஆண்கள் என்றால் அழ மாட்டார்கள்,மிகவும் கரடு முரடானவர்கள், அதிகம் சிரிக்க மாட்டார்கள், ரோபோ போன்றவர்கள் என்றெல்லாம் பல்வேறு கருத்துக்கள் பலரும் சொல்வார்கள். இவை அனைத்தும் உண்மையா என்று கேட்டால் நிச்சயம் இல்லை. ஆண்களை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமா இந்த பதிவை படித்து பாருங்கள். இதில் ஆண்களை பற்றிய பல உளவியல் உண்மைகள் இதில் எழுதி உள்ளேன். எந்த ஒரு ஆண் தனது மனைவியை அல்லது தன் துணயை மட்டமாக நடதுகிரார்களோ அவர்கள் அனவருமே […]

Psychological facts about males in tamil Read More »

Psychological facts about dreams in tamil

கனவு நாம் அனைவர் வாழ்விலும் தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. பல்வேறு கனவுகள் அனைவர் தூங்கும்போதும் வருகிறது. அதற்கு பல்வேறு அர்த்தங்கள் உள்ளது. அதன் அர்த்தங்கள் மற்றும் கனவு பற்றிய சுவாரசியமான உண்மைகளை இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளுங்கள். ஆண்களுக்கும் பெண்களுக்கும் வெவ்வெறு விதமான கனவுகள் வருகின்றது. ஆண்களுக்கு பெரும்பாலும் மிகவும் ஆக்ரோஷமான கனவுகள் வருகின்றன. பெண்களுக்கு மனதளவில் நெருக்கமான கனவுகள் வருகின்றன. வருங்காலத்தை பற்றிய கனவுகளை அதிகமாக உணர்ந்ததாக கூறுகின்றனர். ஆண்களை விட பெண்களுக்கு

Psychological facts about dreams in tamil Read More »

Girl Physcology facts in tamil

பெண்கள் என்றாலே எப்போதும் புரியாத புதிர் என்று அனைவரும் சொல்வார்கள். உண்மை என்ன என்றால், அவர்கள் அத்தனை கடினமனர்வகள் இல்லை. இந்த பதிவில் பெண்களை பற்றிய பல்வேறு சுவாரஸ்யமான தகவல்கள் உள்ளது. படித்து தெரிந்து கொள்ளுங்கள். ஆண்களை விட பெண்கள் இரண்டு மடங்கு அதிகமாக வலியை தாங்கும் சக்தி கொண்டவர்கள். பெரும்பாலான பெண்கள் அழகை பார்த்து காதல் கொள்வதில்லை, ஆண்களின் அறிவு, மற்றவர்களை நடத்தும் பண்பு போன்ற குணங்கள் பார்த்து விரும்புகிறார்கள். பெண்கள் பேசி தனது கருத்துகளை

Girl Physcology facts in tamil Read More »