Psychology facts

Girl Physcology facts in tamil

பெண்கள் என்றாலே எப்போதும் புரியாத புதிர் என்று அனைவரும் சொல்வார்கள். உண்மை என்ன என்றால், அவர்கள் அத்தனை கடினமனர்வகள் இல்லை. இந்த பதிவில் பெண்களை பற்றிய பல்வேறு சுவாரஸ்யமான தகவல்கள் உள்ளது. படித்து தெரிந்து கொள்ளுங்கள். ஆண்களை விட பெண்கள் இரண்டு மடங்கு அதிகமாக வலியை தாங்கும் சக்தி கொண்டவர்கள். பெரும்பாலான பெண்கள் அழகை பார்த்து காதல் கொள்வதில்லை, ஆண்களின் அறிவு, மற்றவர்களை நடத்தும் பண்பு போன்ற குணங்கள் பார்த்து விரும்புகிறார்கள். பெண்கள் பேசி தனது கருத்துகளை …

Girl Physcology facts in tamil Read More »

Best Human psychology facts in tamil

உன்உங்கள்மனிதனை பற்றிய பல்வேறு விதமான உளவியல் உண்மைகள் உள்ளன. நாம் அறியாத பல்வேறு விதமான உண்மைகள் உள்ளது. அவை அனைத்தையும் இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளுங்கள். ஒருவர்உங்களைசந்திக்கும்போது முதலில் கவனிப்பது உங்கள் கால்களை அல்லது காலணிகளை தான். நீங்கள் மிகவும் சந்தோசமாக இருக்கும்போது திடீரென சோகமாக மாறினால் நீங்கள் யாரோ ஒருவரை நினைத்து கொண்டு இருக்கிறீர்கள் என்று பொருள். உங்களது கனவில் நீங்கள் இறந்து விட்டால் உண்மையில் உடனே முழித்து கொள்வீர்கள், ஏன் என்றால் உங்களது …

Best Human psychology facts in tamil Read More »

Psychology facts about personality in tamil

நாம்செய்யும் செயல்கள்,நாம் எவ்வாறு நடந்து கொள்கிறோம் என்பதை வைத்து நாம் எப்படி பட்டவர் என்பது குறித்து அறிந்து கொள்ள முடியும். 1) எப்போதாவது நீங்கள் எல்லார் மேலும் காரணம் இல்லாமல் கோவம் கொள்கிறீர்கள் என்றால்,உங்களுக்கு மிகவும் பிடித்த ஒருவரை நினைகிரீர்கள் என்று அர்த்தம். 2) மற்றவைகளை விட சிவப்பு நிற உடை அணிந்தவர்கள் அதிக அளவில் அனைவராலும் ஈர்க்க படுகின்றனர். 3) அடிக்கடி கொட்டாவி விடுவது நமது மூளைக்கு புத்துணர்ச்சி தரும். 4) பொதுவாக ஒரு மனிதன் …

Psychology facts about personality in tamil Read More »