உளவியல் உண்மைகள்

Psychological facts

How can someone make their brain sharper, smarter, and lightning-fast? In Tamil

நம்மில் பெரும்பாலும் அனைவருக்கும் இந்த ஒரு கேள்வி இருந்து கொண்டே இருக்கும். சிறு வயதில் எப்படி அவ்வளவு கடினமான கணிதம், அறிவியல், வேதியல் இயற்பியல் போன்ற அனைத்தையும் படித்தோம் மனதில் பதிய வைத்து தேர்வுகளிலும் வெற்றி பெற்றோம் இப்போது நமது மூளை ஒருவரின் கை பேசி எண்களை கூட பதிய வைக்க முடியவில்லை என்ற எண்ணம் கண்டிப்பாக தோன்றி இருக்கும். அப்படி நீங்களும் சிந்திக்கிறீர்கள் என்றால் இந்த பதிவு உங்களுக்காக தான். நமது மூளையின் நினைவாற்றல் குறைந்து […]

How can someone make their brain sharper, smarter, and lightning-fast? In Tamil Read More »

Time hacks in tamil

இந்த உலகத்தில் மிக முக்கியமான ஒன்றும் அதிகமான அளவில் செலவழிக்கப்படும் விலை உயர்ந்த பொக்கிஷம் நேரம். உலகில் பெரும்பாலான விஷயங்கள் இழந்தால் மீட்டு விடலாம் ஆனால் இந்த நொடி கடந்து விட்டால் அதனை என்ன செய்தாலும் மீட்க முடியாது. இது நம் அனைவரும் அறிந்த ஒன்றே, ஆனாலும் தொடர்ந்து அதையே தான் செய்வோம். வாழ்க்கை என்பது கற்பனை படம் அல்ல கால இயந்திரம் கொண்டு சுழற்றி கடந்த காலத்திற்கு சென்று செய்த தவறுகளை திருத்துவதற்கும் , எதிர்

Time hacks in tamil Read More »

Brain Hacks in Tamil

மூளை நம் உடலின் மிக முக்கியமான அங்கமாகும். அதனை நாம் சரியாக தான் பயன் படுத்தி கொள்கிறோமா? அதனை முறையாக பராமரித்து வருகிறோமா? இந்த கேள்விகளுக்கு நம் பலரின் பதில் இல்லை என்பது தான். இதயம் நமக்கு எவ்வளவு முகியோமோ அதே அளவிற்கு மூளை செயல்பாடும் முக்கியம். அதனை எவ்வாறு பராமரித்து கொள்ளலாம் என்பதை பற்றி தான் இந்த பதிவில் எழுத உள்ளேன். நீங்களும் அதனை தெரிந்து கொள்ள விரும்பினால் தொடர்ந்து இந்த பதிவை படித்து தெரிந்து

Brain Hacks in Tamil Read More »

Facts about tea in tamil

டீ வரலாறு டீ நம் வாழ்வில் அத்தியாவசியமான ஒன்றாக மாறி விட்டது. இதனை தமிழில் தேநீர் என்று அழைக்கிறார்கள்.4700 வருடங்களுக்கு முன்னர் சீனா வில் முதன் முதலில் டீ கண்டு பிடிக்க பட்டது.யாரோ ஒருவர் வெந்நீர் கொதிக்க வைத்து கொண்டிருந்த போது, தற்செயலாக தேநீர் இலை விழுந்து நீரின் நிறம் மாறியதாக கூறப்படுகிறது. ஆரம்ப காலத்தில் தேயிலை வெறும் மருத்துவ தேவைகளுக்கு மட்டுமே பயன் படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. அதன் பின்னர் பல வருடங்களாக 18 வது

Facts about tea in tamil Read More »

Useful psychological facts in tamil

பொதுவாகவே உளவியல் என்றாலே நாம் அனைவருக்கும் ஆர்வம் அதிகம்.அனைவருக்கும் பயன்படும் வகையிலான உளவியல் உண்மைகள் பற்றி இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

Useful psychological facts in tamil Read More »

Unknown facts about Water in tamil

நீரின்றி அமையாது உலகு, இந்த திருக்குறள் நாம் எல்லோரும் அறிந்த ஒன்றே. நீரின்றி நிச்சயம் இந்த உலகு அமையாது,இந்த உலகமே இல்லை என்றால் நாம் எவ்வாறு இருப்போம். நீர் நாம் அனைவருக்கும் மிக மிக முக்கியமான ஒன்றாகும். இந்த உலகம் 71% நீரால் உருவாகி இருந்தாலும் அத்துணை அளவு நீரும் நாம் பயன்படுத்துவதில்லை. நீர் இல்லாமல் எவ்வளவு மக்கள் கஷ்ட படுகிறார்கள், இவை அனைத்தும் நாம் அறிந்தவயே. நீரை பற்றி நாம் அனைவரும் அறியாத பல்வேறு சுவாரஸ்யமான

Unknown facts about Water in tamil Read More »

Facts about Colours in tamil

வண்ணங்கள் என்றாலே நம் மனதில் ஆயிரம் எண்ணங்கள் தோன்றும். பிடித்த நிறம் , பிடித்த நிறத்தில் எடுத்த உடை, பிடித்த நிறத்தில் வாங்கிய பொருட்கள் என்று பல்வறு எண்ணங்கள் தோன்றும். உங்களுக்கு பிடித்த நிறத்தை வைத்து நீங்கள எப்படி பட்டவர் என்று கூற முடியும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா. ஒவவொரு வண்ணங்களும் அதனை விரும்புவோர் பற்றிய உளவியல் உண்மைகளும் இந்த பதிவில் படிக்க இருக்கிறீர்கள். படித்து உங்கள் விருப்ப வண்ணங்கள் பற்றி உளவிலாளர்கள் கூறுவது உண்மை

Facts about Colours in tamil Read More »

Psychological facts about males in tamil

பொதுவாக ஆண்கள் என்றால் அழ மாட்டார்கள்,மிகவும் கரடு முரடானவர்கள், அதிகம் சிரிக்க மாட்டார்கள், ரோபோ போன்றவர்கள் என்றெல்லாம் பல்வேறு கருத்துக்கள் பலரும் சொல்வார்கள். இவை அனைத்தும் உண்மையா என்று கேட்டால் நிச்சயம் இல்லை. ஆண்களை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமா இந்த பதிவை படித்து பாருங்கள். இதில் ஆண்களை பற்றிய பல உளவியல் உண்மைகள் இதில் எழுதி உள்ளேன். எந்த ஒரு ஆண் தனது மனைவியை அல்லது தன் துணயை மட்டமாக நடதுகிரார்களோ அவர்கள் அனவருமே

Psychological facts about males in tamil Read More »

Psychological facts about dreams in tamil

கனவு நாம் அனைவர் வாழ்விலும் தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. பல்வேறு கனவுகள் அனைவர் தூங்கும்போதும் வருகிறது. அதற்கு பல்வேறு அர்த்தங்கள் உள்ளது. அதன் அர்த்தங்கள் மற்றும் கனவு பற்றிய சுவாரசியமான உண்மைகளை இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளுங்கள். ஆண்களுக்கும் பெண்களுக்கும் வெவ்வெறு விதமான கனவுகள் வருகின்றது. ஆண்களுக்கு பெரும்பாலும் மிகவும் ஆக்ரோஷமான கனவுகள் வருகின்றன. பெண்களுக்கு மனதளவில் நெருக்கமான கனவுகள் வருகின்றன. வருங்காலத்தை பற்றிய கனவுகளை அதிகமாக உணர்ந்ததாக கூறுகின்றனர். ஆண்களை விட பெண்களுக்கு

Psychological facts about dreams in tamil Read More »

Best Human psychology facts in tamil

உன்உங்கள்மனிதனை பற்றிய பல்வேறு விதமான உளவியல் உண்மைகள் உள்ளன. நாம் அறியாத பல்வேறு விதமான உண்மைகள் உள்ளது. அவை அனைத்தையும் இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளுங்கள். ஒருவர்உங்களைசந்திக்கும்போது முதலில் கவனிப்பது உங்கள் கால்களை அல்லது காலணிகளை தான். நீங்கள் மிகவும் சந்தோசமாக இருக்கும்போது திடீரென சோகமாக மாறினால் நீங்கள் யாரோ ஒருவரை நினைத்து கொண்டு இருக்கிறீர்கள் என்று பொருள். உங்களது கனவில் நீங்கள் இறந்து விட்டால் உண்மையில் உடனே முழித்து கொள்வீர்கள், ஏன் என்றால் உங்களது

Best Human psychology facts in tamil Read More »